தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/கொடுத்து மகிழ்வோம்

கொடுத்து மகிழ்வோம்

கொடுத்து மகிழ்வோம்


ADDED : அக் 02, 2014 09:10 AM

Google News

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையின் வழியில் நடந்தால் உள்ளத்தூய்மை உண்டாகும். அதுவே ஒழுக்கத்தின் உயிர்நாடி.

* தேவைக்கு மேல் பொருள் கிடைத்தாலும் சேமித்து வைக்காமல், பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்.

* உண்மை பேசும் நல்லவன் பெற்ற தாயைப் போல நம்பிக்கைக்கு உரியவன்.

* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்ல அறிவோ, நல்லொழுக்கமோ உண்டாவதில்லை.

* மனம், மொழி, மெய் மூன்றாலும் எந்த உயிருக்கும் தீங்கு எண்ணாமல் வாழ்வதே புலனடக்கம்.

- மகாவீரர்





Trending





      Dinamalar
      Follow us